2024-07-16 15:55:31 +08:00

2 lines
557 B
Plaintext

Wiki Publisher கொண்டு நீங்கள் MediaWiki குறியீட்டு மொழியின் வழிமுறைத் தொடரமைப்பு தெரியாமலே MediaWiki சேவையகங்களில் Wiki கட்டுரைகளை உருவாக்கலாம். உங்கள் புதிய, நடப்பு ஆவணங்களை Writer கொண்டு வெளிப்படையாக ஒரு wiki பக்கத்தில் வெளியிடலாம்.